தெற்கு ஈரானில் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் பாடசாலை மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: