News Just In

1/24/2026 06:31:00 PM

தாயக படை நடந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி நடக்க வேண்டுமென்பது ஒரு சிலரின் எண்ணம் : இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்!.சாணக்கியன்

 தாயக படை நடந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி நடக்க வேண்டுமென்பதுஒருசிலரின்எண்ணம்இதைஒருபோதும்அனுமதிக்கமாட்டோம்.சாணக்கியன் 



தமிழரசு கட்சியின் பொங்கல் விழா இன்று தமிழர் தாயகமான திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் சிறப்பாகவும் மிகுந்த உற்சாகத்துடனும் அனைவரது பங்குபற்றலுடன் நடைபெற்றது. இந்த இனிய நிகழ்வில் மக்கள் மற்றும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை மற்றும் தொகுதி பிரதேச கிளை மேற்கொண்டிருந்தார்கள்.




No comments: