News Just In

1/10/2026 09:53:00 AM

கதி கலங்கப் போகும் இந்தியா! இலங்கைக்குள் அமெரிக்காவின் பத்து உலங்கு வானூர்திகள்

கதி கலங்கப் போகும் இந்தியா! இலங்கைக்குள் அமெரிக்காவின் பத்து உலங்கு வானூர்திகள்


இலங்கைக்கு 10 உலங்கு வானூர்திகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

பேரிடர் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக இலங்கைக்கு 10 உலங்கு வானூர்திகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங், தனது 'X' கணக்கின் ஒரு பதிவில் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

குறித்த TH-57 (Bell 206) ரக 10 உலங்கு வானூர்திகளும் அமெரிக்காவால் இலங்கைக்கு மீளப்பெற முடியாத வகையில் முதன் முதலாக வழங்கப்பட்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: