லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி கைது படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மஹரகம, நாவின்ன பகுதியில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments: