யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அமைந்துள்ள செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிலையத்தினால் (Centre for Prosthetics) விசேட வேலை திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கை அல்லது கால்களை இழந்தவர்களை இந்தியா அழைத்துச் சென்று தேவையான செயற்கை அவயவங்கள் இலவசமாக பொருத்தப்படவுள்ளது. எனவே இதில் இணைந்து பயன்பெற விரும்புவோர் கீழ் உள்ள முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: உங்களிடம் பயணிப்பதற்கான கடவுச்சீட்டு இருக்க வேண்டும்.
Mr. A.M.M. Anfas
(Prosthetist and Orthotist Engineer)
Centre for Prosthetics
Faculty of Engineering
University of Jaffna
குறிப்பு: உங்களிடம் பயணிப்பதற்கான கடவுச்சீட்டு இருக்க வேண்டும்.
Mr. A.M.M. Anfas
(Prosthetist and Orthotist Engineer)
Centre for Prosthetics
Faculty of Engineering
University of Jaffna
No comments: