மக்களை திசைதிருப்ப நினைக்கும் விசமிகள். பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கப்பட இவ் நிதியானது மக்களின் வேண்டு கோளுக்கிணங்க என்னால் திட்ட முன்மொழியப்பட்டு பிரதேச செயலகம் மூலமே விநியோகிக்கப்பட்டது. ஆனால் இதனை பல ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பி இருந்தார்கள். நடத்து முடிந்த களுவாஞ்சிக்குடி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இதற்கான தெளிவான விளக்கம் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது. இவ்வாறான அரசியல் இலாபம் கருதி மக்களை ஆளும் கட்ச்சியினர் திசை திருப்புவது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. இவ் போலியான குற்றசாட்டை பரப்பியவர் தற்போது பிரதேச சபை உருப்பினராவார் அவரும் அவ் சபையில் சமூகமளித்திருந்ததுடன் மூக்குடைப்பட்டு திரும்பினார்
எருவில் மைதானம் தொடர்பில் திட்டமிட்ட போலியான குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளும் கட்சியின் வேடம் கலைந்தது.இரா சாணக்கியன்
No comments: