மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக NPP அரசின் அமைச்சரான மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி அவர்களின் பங்குபற்றலோடு வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி அவர்களுடனான சந்திப்பு..!

No comments: