News Just In

5/01/2025 10:27:00 AM

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்




முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தலைமை பாதுகாப்பு அதிகாரி அசோக, காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் 15 ஆண்டுகள் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார்

No comments: