தமிழ்த் தலைவர்களிடம் சம்பந்தனையும் மாவையையும் நினைவுகூர்ந்த மோடி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
No comments: