News Just In

3/18/2025 01:13:00 PM

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

எனவே 400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 1100 ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: