தமிழக அரசால் கௌரவிக்கப்பட்ட சாணக்கியன் மற்றும் சுமந்திரன்
சென்னை 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் நேற்றைய தினம் சென்னை ஹோட்டல் தாஜ் கோரமண்டல் இடம்பெற்ற தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் தமிழ் நாட்டரசாலும் மற்றும் தமிழக வர்த்தக சங்கத்தினரால் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
No comments: