புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் பரீட்சைத் திணைக்களத்தின் முடிவு!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையிலேயே மூன்று வினாக்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
1/02/2025 04:17:00 PM
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் பரீட்சைத் திணைக்களத்தின் முடிவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: