News Just In

5/03/2025 03:20:00 PM

TMVP கட்சியின் பிஞ்சு மூளைக்காரர்களின் சம்பவம்!

TMVP கட்சியின் பிஞ்சு மூளைக்காரர்களின் சம்பவம்


கொக்கட்டிச்சோலை தமிழரசுக்கட்சி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் போது TMVP கட்சி செய்த தீக்குளிப்புச் சம்பவம் தமிழரசுக்கட்சி செய்ததாக திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பாராளுமன்றத்தில் இந்த விடயம் பேசப்பட வேண்டும் என்பதையும், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிருக்கும், பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை செய்யச் சொன்ன உண்மையான குற்றவாளிகளை தீர விசாரிக்க வேண்டும். கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

No comments: