News Just In

12/03/2024 04:57:00 PM

மாகாண சபை முறையை இனிவரும் காலங்களில் கேள்விக்குறியா..?இரா .சாணக்கியன் MP


மாகாண சபை முறையை இனிவரும் காலங்களில் கேள்விக்குறியா..?







இன்றையதினம் 03.12.2024 பாராளுமன்றத்தின் கேள்வி பதிலுக்கான நேரத்தின் போது. அரசாங்கத்தின் மாகாண சபைமுறைக்கு எதிரான கொள்கை நிலைப்பாடு தொடர்பில் ரில்வின் சில்வாவின் சமீபத்திய கருத்துக்குமைய அரசு விளக்கமளிக்க வேண்டும் என இன்றை தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார். மாகாண சபை முறையை இனிவரும் காலங்களில் கேள்விக்குறியா..? இதற்கான தகுந்த பதிலை நாம் அரசிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.

No comments: