கலாநிதிசதாசிவம் மகேஸ்வரன்அவர்கள்நேற்று காலமானார்.!
யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியல் துறையில்கலாநிதி பட்டம் பெற்றவருமானசதாசிவம் மகேஸ்வரன் அவர்கள்நேற்று காலமானார்.
ஆர்ப்பாட்டமில்லாமல் பல்வேறு சமூக செயல்பாடுகளை முன்னெடுத்தவரும் ,மிகச் சிறந்த தேசிய பற்றாளருமான இவரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கான மற்றுமொரு பேரிழப்பாகும்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போம்!
No comments: