பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக தெரிவு!
யாழ் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணரும், யாழ் பல்கலைக்கழக முன்னை நாள் மருத்துவபீட பீடாதிபதியும், பேராசிரியருமான,வைத்திய கலாநிதிசுப்பிரமணியம் ரவிராஜ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் யாழில் இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பது சிறப்பிற்குரியது
No comments: