சிறிதரனுக்கு இறுக்கப்படவுள்ள ஆப்பு!! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
பாராளுமன்ற தேர்தலில் திரு. சிறிதரன் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அவரை எம்பியாக தெரிவு செய்யத பின்னர் தமிழரசு கட்சி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழக்கப்படும்.
இதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் திரு சிறிதரன் அவர்கள் வென்றாலும் எம்பியாகவும் இருக்க முடியாது. தமிழரசு கட்சிக்குள்ளும் இருக்க முடியாது என சுமந்திரனும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் திரு. சத்தியலிங்கமும் இதனை அறிவித்திருந்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிறேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
ஆனால் சிறிதரன் அவர்கள் அதற்கு மாறாக பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தார். எனவே கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டவர்கள் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்படும் என கூறியுள்ளனர்.
சிலருக்கு விளக்கம் கேட்டு கடிதங்களும் அனுப்பபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலில் திரு. சிறிதரன் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அவரை எம்பியாக தெரிவு செய்யத பின்னர் தமிழரசு கட்சி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழக்கப்படும்.
இதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் திரு சிறிதரன் அவர்கள் வென்றாலும் எம்பியாகவும் இருக்க முடியாது. தமிழரசு கட்சிக்குள்ளும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
10/25/2024 08:03:00 PM
சுமந்திரனால் சிறிதரனுக்கு இறுக்கப்படவுள்ள ஆப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: