அபு அலா
இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபுக்கு
பொத்துவில் பிரதேசமெங்கும் பாரிய எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக செல்லும்போது, அப்பிரதேச பொதுமக்களினால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் (23) இடம்பெற்றது.
இவ்வாறான சம்பவங்கள் பொத்துவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மதுபானசாலைக்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொடுத்து பணம் பெற்றமை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் பொய் சத்தியம் செய்தமை, குழந்தை எரிப்புக்கு ஆதரவு கொடுத்தமை, முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றம் செய்தமை போன்ற செயற்பாடுகளை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செய்தார் என்றும், அவர் செய்த அந்த செயலை ஒருநாளும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே, அவருக்கெதிராக இந்த பாரிய எதிர்ப்புக்கள் பொத்துவில் பிரதேசமெங்கும் நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: