(அஸ்ஹர் இப்றாஹிம்)ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேச தேர்தல் அலுவலகம் கடந்த சனிக்கிழமை (7) elசாய்ந்தமருதில் உதியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
No comments: