(அஸ்ஹர் இப்றாஹிம்)
மர்ஹூமா இல்யாஸ் மும்தஹினா யாக்கூப் ஹாரி எழுதிய தியாகத்தின் தீபமெனத் திகழுகிறார் ந (எ )ம் மகரூப் கவிதை நூல் வெளியீட்டு விழா (7) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தலைமை உரையை முன்னாள் அதிபர் பரீட் அவர்களும்,விசேட உரையை திட்டமிடல் பணிப்பாளர் முஸ்ஸிலும், நூல் விளக்க உரையை கௌரி தாசன் ஆற்ற முன்னாள் நகர சபை உறுப்பினர் மஹ்தி நிகழ்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
No comments: