News Just In

9/18/2024 01:37:00 PM

யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு!



(எம்.ஏ.ஏ.அக்தார்)
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள் மற்றும் திருகோணமலையிலுள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று திருகோணமலையிலுள்ள Trinco BULU தனியார் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதில் யாழ் துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பில் தற்போதைய தேர்தல் களநிலவரம் தொடர்பிலும் இலங்கை இந்தியா உறவு தொடர்பிலும் கலந்துரையாடல் இடம் பெற்றது.

No comments: