கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2024ம் ஆண்டு விளையாட்டு உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பிரகாசித்து வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி கல்லூரி கல்வி சமூகத்தால் வெகு விமர்சயாக ஏற்பாடு செய்து நாடாத்தப்பட்டது,
சாதனை புரிந்த அனைத்து மாணவர்களும் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருந்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கல்லூரி வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கல்லூரி வளாகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.முதர்ரிஸ், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் டொக்டர் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர், கல்முனை கல்வி வலய உடற்கல்வி பாட வளவாளர் ஏ.எம்.அன்சார் மற்றும் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சலாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: