(அஸ்ஹர் இப்றாஹிம்)
வென்னப்புவ ஏரி வீதியில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சிறிய ரக மினி பஸ்கள் செவ்வாய்க்கிழமை(20) இரவு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும்,இதில் ஒரு மினி பஸ் முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: