அபு அலா
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்தியர் எம்.ஏ.நபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் பதில் கடமையாற்றும் பொருட்டு அன்மையில் நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் எம்.ஏ.நபீல் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் (13) தனது கடமையை திருகோணமலை சுதேச மருத்துவ திணைக்களத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றைய தினம் (12) வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: