(அஸ்ஹர் இப்றாஹிம)
அம்பாரை மாவட்டத்திற்கான மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக எம்.ஸி.எம்.அத்தீக் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்ட நியமனக்கடிதத்தின் பிரகாரம் கடந்த திங்கட் கிழமை (12) தனது கடமைகளை அம்பாரை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாகாண விளையாட்டுப்பிரிவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இவர் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
No comments: