(அஸ்ஹர் இப்றாஹிம்)
திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் மன்னனூர் பாரதி எழுதிய வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர் கழகத்தின் வெளியீடான "முதல் கனவு" கன்னி கவிதை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தமிழ் அமுதம் கலை வட்டத்தின் தலைவியான பாவலர் "சம்பூரணி" தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: