(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய தரம் - 03 மாணவர்களின் "மாதிரி சிறுவர் சந்தை" நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இச் சிறுவர் சந்தையினை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் ஆரம்ப பிரிவிற்கான உதவி அதிபர் எஸ்.ஜுனைதீன், தரம் - 03 வகுப்பாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
No comments: