News Just In

8/26/2024 07:29:00 PM

ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதில் திடீர் சோதனை !


ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் தலைமையில் இன்று திடீர்  சோதனை. ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதிகளில் உள்ள உணவு கையாளப்படுகின்ற வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன் ஒரு சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

No comments: