(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர்.
நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்று கொழும்பு வோட்டர் எச் ஹோட்டலில் கடந்த செவ்வாய்கைகிழமை (6) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக இந்ந மகஜர் கையளிக்கப்பட்டது.
No comments: