News Just In

7/22/2024 07:07:00 PM

கொழும்பு,அமேசன் கெம்பஸில் ஆங்கில பேச்சாற்றலை வளர்ப்பதுடன் வாழ்கைத்திறன் சம்பந்தமான செயலமர்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும் ஆங்கில மொழி பேச்சாற்றலின் முக்கியத்துவம் அறியப்பட்டுள்ள நிலையில் பெண்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு அமேசன் கெம்பஸில் வாழ்க்கைத்திறன் சம்பந்தமான செயலமர்வொன்று அண்மையில் நடைபெற்றது.

இதன் போது அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் கெரி கெளல்ஸ்டன் பிரதம வளவாளராக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments: