News Just In

7/11/2024 07:08:00 PM

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க இராஜினாமா!

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: