News Just In

7/17/2024 06:39:00 AM

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!







அனுராதபுரத்தில் நேற்று  மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது

No comments: