(அஸ்ஹர் இப்றாஹிம்)
காத்தான்குடி மீரா பாளிகா தேசிய பாடசாலை மாணவிகள் பெண்களுக்கான சதுரங்க (Chess) மாகாண மட்டப் போட்டி நிகழ்வில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்குத் தெரிவு
27, 28, 29 ஆகிய தினங்களில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இடம் பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க (Chess) போட்டில் கலந்து கொண்ட பாடசாலை அணி 20 வயது பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: