(அஸ்ஹர் இப்றாஹிம்)
அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் உயர்கல்வி பீரதியமைச்சர் மர்ஹூம் மையோன் முஸ்தபாவின் புதல்வரான றிஸ்லி முஸ்தபா தனது நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இதன் போது கொழும்பு "டிரெக்லைன்" நிறுவனத்தின் தலைவர் கல்முனை ஜிப்ரி ஹாஜியாரும் கலந்து கொண்டார்.
No comments: