இதுவரை இவ்வருடம் 92 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு..!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் படி இவ்வருடம் இது வரை கிடைக்கப் பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்
1,மருத்துவதுறைக்கு 08 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2,பௌதீகவியல் ஏனைய துறைகளுக்கு 25 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
3,பொறியியல் துறைக்கு 1 மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
4.கலைத்துறையில் சட்டக்கல்லூரிக்கு - 07 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
5.கலைத்துறையில் ஏனைய பகுதிகளுக்கு - 33 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
6.முகாமைத்துவம் மற்றும் வர்த்தகத்துறைக்கு 21 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையானது இலங்கையில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் முதன்மையானதும் சிறந்து விளங்கும் ஒரு பாடசாலையாகும். அதுமாத்திரமல்லாது தேசிய ரீதியான பல்வேறு சாதனைகளை மிக அன்மைக்காலமாக அடைந்து வருதை காணக்கூடியதாக உள்ளது.
No comments: