
80 சதவீதஇலங்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி இலங்கை யில் தயாரிக்கப்பட்ட கார் ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டொனவன் டாக்ஸ் ராஜசேகர என்பவரால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.
இந்த கார் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில்அமைச்சில்காட்சிப்படுத்தப்படும்என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: