News Just In

5/03/2024 05:00:00 AM

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்!




சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்று  அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி குறைக்கப்பட்ட விலை  (4000) இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: