தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்), அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வீர காவியம் ஆனார்கள் என்பதை நூறு வீதம் நாங்கள் நம்புகின்றோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அண்ணனுடைய மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments: