News Just In

5/23/2024 06:11:00 AM

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் துறைக்கு பங்களிப்பு வழங்கும்கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம்!



மட்டக்களப்பு மாவட்;;ட பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி அதிகார சபை, கல்வியமைச்சின் அனுமதியுடன், மட்டக்களப்பு வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட
பாடசாலைகளுக்கிடையே கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடாத்தி வருகிறது.
கோட்டைமுனை விளையாட்டுக் கிராம மைதானத்தில், தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

No comments: