
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துப்படுத்தும், இரு இராஜாங்க அமைச்சர்களும் தட்டிக்கேட்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்;டியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்
No comments: