(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டிளமைப்பருவத்தினருக்கான சேவை நேய நிலையமும் மேற்பார்வை அதிகாரிகளுக்கான நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான கந்தசாமி பிரபு இந்த நிலையங்களை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்.
கட்டிளமைப்பருவத்தினருக்கான சேவை நேய நிலையத்தின் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான சேவைகள் நட்பு ரீதியாக வழங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எல். தாஹிறா சபியுதீன் மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments: