News Just In

4/16/2024 04:49:00 PM

தங்கத்தின் விலை 2 இலட்சம் ரூபாவாக உயர்வு !



நாட்டின் தங்க விற்பனை நிலவரப்படி, இன்று(16) 24 கரட் தங்கம் 201,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் .184,550 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,
24 கரட் 1 கிராம் – ரூ.25,160.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.201,300.00
22 கரட் 1 கிராம் – ரூ.23,750.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.184,550.00
21 கரட் 1 கிராம் – ரூ.21,020.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.176,150.00

No comments: