![](https://cdn.virakesari.lk/uploads/post/featured_image/175925/thumb_large_wPc.jpg)
பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைரை கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேகநபரேவிளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.
No comments: