News Just In

2/23/2024 12:04:00 PM

மாணவர்களுக்கிடையில் மோதலில் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்!! நடந்தது என்ன?





ரன்தம்பே தேசிய கேடட் பயிற்சி நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவி ஒருவரை கேலி செய்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: