News Just In

12/28/2023 10:54:00 AM

2024 ஆண்டில் 25 நாட்கள் மட்டுமே பொது மற்றும் வங்கி விடுமுறைகள்!




2024ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின் படி, 2024 ஆம் ஆண்டில் 25 விடுமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

No comments: