News Just In

10/03/2023 05:27:00 AM

ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்!


ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்



கனடாவில் வைத்து புலம்பெயர்ந்த சீக்கியத் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உளவு அமைப்புகளின் தேசங்கள் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிகவும் முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான நடவடிக்கைதான் “ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இராணுவ நடவடிக்கை.

ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராக புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் ஒப்பரேஷன் ட்ரஸ்ட்.

இந்த ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கையை ஆதாரமாகக் கொண்டு புலம்பெயர் ஈழத்தமிழருக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில் ஒப்பரேஷன் ட்ரஸ்ட் படை நடவடிக்கை தொடர்பான சரியான புரிதலை தமிழ் மக்களும் கொண்டிருப்பது மிக மிக அவசியம்.

No comments: