News Just In

8/29/2023 03:19:00 PM

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் அநுர!




அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



No comments: