News Just In

8/21/2023 10:43:00 AM

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை வழங்கிய மருந்தகம் - நோயாளி உயிரிழப்பு





மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை பயன்படுத்திய ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்

தவறான மருந்தினை பயன்படுத்தியதன் காரணமாக 62 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்;தினை மருந்தகம் வழங்கியதால்இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

62 வயது சோமாவதி ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியா சிகிச்சை பெற்றுவந்தவர் 31 ம் திகதி அவரது கணவர் மருந்துகளை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஆனால் அங்கு மருந்துகள் இல்லாததால் அவர் தனியார் மருத்துவமனையில் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளார்.

No comments: