அபு அலா -
சர்வதேச யோகா தினத்தையொட்டி திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நாளை (21) இடம்பெறவுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளிபுரம் கணகசுந்தர் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த நடைபவனி, நாளை காலை 7.00 மணிக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை நகரசபைக்கு முன்னால் முடிவடையவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் Prof.Ankuran Dutta - Director, Swami Vivekananda Cultural Center, High Commission of India, Colombo, Prof. (Mrs) Chandravathany.G. Devadasan Rector, Trincomalee Campus, EUSL, Dr. (Mrs) R.Srithar Provincial Commissioner, Department of Indigenous Medicine - Eastern Province, Trincomalee உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments: