News Just In

6/14/2023 10:35:00 AM

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல் !





2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆங்கில பாட விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: